“The Department of Tamil at Ponnaiyah Ramajayam Institute of Science & Technology, established in 2008, offers comprehensive education, research, and training in Tamil language, literature, and culture. The department aims to nurture individuals who will contribute to the preservation and promotion of Tamil heritage while fostering critical thinking and cultural awareness.”
Vision:
“To be a leading department in fostering the preservation, promotion, and development of Tamil language and culture, while empowering students to become proficient communicators and cultural ambassadors in a global society.”
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் வளர்ச்சியை வளர்ப்பதில் முன்னணி துறையாக இருப்பது, அதே நேரத்தில் மாணவர்கள் உலகளாவிய சமூகத்தில் திறமையான தொடர்பாளர்களாகவும் கலாச்சார தூதர்களாகவும் மாறுவதற்கு அதிகாரம் அளித்தல்.
Mission:
“To provide high-quality education in Tamil language, literature, and culture, equipping students with linguistic proficiency, cultural understanding, and critical thinking skills. We aim to promote research, foster cultural awareness, and create opportunities for students to contribute to the enrichment of Tamil heritage in a global context.”
“தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் உயர்தர கல்வியை வழங்குதல், மாணவர்களுக்கு மொழியியல் புலமை, கலாச்சார புரிதல் மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை வழங்குதல். ஆராய்ச்சியை ஊக்குவித்தல், கலாச்சார விழிப்புணர்வை வளர்ப்பது மற்றும் உலகளாவிய சூழலில் தமிழ் பாரம்பரியத்தை வளப்படுத்த மாணவர்கள் பங்களிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”
Ph.D., Programme
The Ph.D., programme includes an intergrated sequence of course work and research in various branches of Tamil. Scholars are expected to clear the entrance examination conducted by PRIST.
More information on the above programmes may be found at www.prist.ac.in
S. No. | SEM | குறியீடு CODE | பாடம் Subject |
1. | I | 23110AEC11 | TAMIL-1 இக்கால இலக்கியம் Contemporary Literature |
2. | II | 23111AEC21 | TAMIL – II பக்தி இலக்கியம் Devotional Literature |
3. | III | 23110AEC31 | TAMIL – III காப்பிய இலக்கியம் Epic Literature |
4. | IV | 23110AEC41 | TAMIL – IV சங்க இலக்கியம் Sangam Literature |

திருவள்ளுவர் மன்றம் – தமிழ்த்துறை
Thiruvaluvar Forum – Tamil Department
1) இலக்கிய மன்ற விழா
திருவள்ளுவர் மன்றம் நடத்திய “ தமிழும் வாழ்வும்” என்ற தலைப்பில் 07.02.2025 அன்று வேதியியல்துறை இணைப்பேராசிரியர் முனைவர் R.மணிகண்டன் அவர்கள் சிறப்புரை வழங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
Literary Forum Celebration
The Tiruvalluvar Forum conducted the Literary Forum Celebration titled Tamil Language and Culture” on 07/02/2025. The speaker, Dr. R. Manikandan, gave a meritorious talk that provided insights into the significance of language and culture.
2) மகளிர் தினவிழா
திருவள்ளுவர் மன்றம் நடத்திய பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம் என்ற தலைப்பில் 08.03.2024 அன்று திருமதி ரோஸ்லின் (காவல்துறை சைபர் க்ரைம்) அவர்கள் சிறப்புரை வழங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
Women’s Day
A seminar on “Protection Law for Women” was conducted by Thiruvaluvar Tamil Forum on 08.03.2024, Chief Guest, Mrs. Roslyn (Cyber Crime,) delivered a special lecture about the importance of protection of law for women in the society.
3) தாய்மொழி தினவிழா
திருவள்ளுவர் மன்றம் நடத்திய தாய்மொழி தினம் என்ற தலைப்பில் 21.02.2024 அன்று தமிழரண் மாணவர்களின் செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் இ.வே.சீர்த்தி ,த. கவிதா அவர்களும் சிறப்புரை வழங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
Mother Language Day
Thiruvalluvar Forum conducted a seminar on “Mother Tongue Day” on 21.02.2024. Special lectures were delivered by E. Ve. Seerthi, Secretary, and The. Kavitha, Joint Secretary of the Thamilaran Students’ Association.
4) கார்கில் வெற்றி தினவிழா
திருவள்ளுவர் மன்றம் நடத்திய கார்கில் வெற்றி தின விழாவை முன்னிட்டு “இந்திய ராணுவ வீரர்களின் தியாக உணர்வு” என்ற தலைப்பில் 29.07.2024 அன்று கலைப்புலத் தலைவர் முனைவர் L.சின்னப்பா அவர்கள் சிறப்புரை வழங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
Kargil Victory Day
A seminar on “The Sacrificial Spirit of Indian Army Soldiers” was conducted by the Thiruvaluvar Forum on 29.07.2024, featuring a special lecture by Dr. L. Chinnappa, Dean of Arts and Science.
5) தமிழ்த்துறை கருத்தரங்கம்
திருவள்ளுவர் மன்றம் நடத்திய கருத்தரங்கில் “பல்நோக்குப் பார்வையில் திருக்குறள்” என்ற தலைப்பில் 29.08.2023 அன்று முனைவர் நா.மாலதி உதவிப்பேராசிரியர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் அவர்கள் சிறப்புரை வழங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
SEMINAR
A seminar titled “Thirukkural from a Multidisciplinary Perspective” was conducted by the Thiruvalluvar Club on August 29, 2023, featuring a special lecture by Dr. N. Malathi, Assistant Professor, Tamil University, Thanjavur.
6) சுதந்திர தின விழா
திருவள்ளுவர் மன்றம் நடத்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு 09.08.2023 அன்று “விடுதலைப் போராட்ட தியாகிகள்” என்ற தலைப்பில் முனைவர் .டி.வி. கிறிஸ்டி துணைவேந்தர் அவர்கள் சிறப்புரை வழங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
Independence Day
A seminar titled “Freedom Struggle Martyrs” was conducted by the Thiruvaluvar Club on October -23, as part of the Independence Day celebrations, a special lecture addressed by Dr. T.V. Christy, Vice-Chancellor of Prist Deemed to be University.
7) இலக்கிய மன்ற கருத்தரங்கம்
திருவள்ளுவர் மன்றம் நடத்திய கருத்தரங்கில் “இலக்கியப் பயன்” என்ற தலைப்பில் 21.09.2022 அன்று திரு. ஜெ. மகேசன் பேராசிரியர் அவர்கள் சிறப்புரை வழங்க கருத்தரங்கம் நடைபெற்றது.
The Tiruvalluvar Forum conducted the seminar topic on “The Benefits of Literature,” which was held on September 21, 2022, with Chief Guest Prof. J. Mahesan delivering a keynote speech title “The Benefits of Literature” at the Tiruvalluvar Forum.
Ponnaiyah Ramajayam Institute of Science and Technology (PRIST),
Vallam, Thanjavur -613403.
Email: hodtamil@prist.ac.in